Friday 2 March 2012

வின்டோஸ் 7 இயக்கு தளம் பதிவிறக்கம் செய்ய

, by Kuhandoss

வின்டோஸ் 7 (WINDOWS 7) எனப்படுவது விஸ்டாவிற்கு அடுத்ததாக
மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட புதிய இயக்கு தளம் ஆகும். இது இதற்கு முன்பாக பிளாக்கோம்பு (BLACKCOMB) எனவும் வியன்னா (VIENNA) எனவும் இது குறிப்பிடப்பட்டது. இது ஒக்டோபர் 22, 2009 அன்று மக்களின் பாவனைக்கு வந்தது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள லிங்குகளை கிளிக் செய்து டைரக்ட் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



32-BIT WINDOWS 7 HOME PREMIUM X86 ISO :
CLICK HERE TO DOWNLOAD

64-BIT WINDOWS 7 HOME PREMIUM X64 ISO :
CLICK HERE TO DOWNLOAD

32-BIT WINDOWS 7 PROFESSIONAL X86 ISO :
CLICK HERE TO DOWNLOAD

64-BIT WINDOWS 7 PROFESSIONAL X64 ISO :
CLICK HERE TO DOWNLOAD

இந்த ISO கோப்புகள் ஆங்கில மொழியமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான வலைதளங்களில் கிடைக்கும் WINDOWS 7 இயக்கு தளத்தில் ஏதேனும் மாற்றம் செய்திருப்பர். இந்த கோப்பில் அதுபோல் ஏதுமின்றி MICROSOFT இன் CLEAN VERSION ஆகும்.

0 comments:

Post a Comment