Tuesday 1 May 2012

TELL ME ABOUT YOURSELF என்ற கேள்விக்கு பதில் கூறுவது எப்படி

, by Kuhandoss

நம்மில் பெரும்பாலானவர்கள் INTERVIEW வில் கேட்கப்படும் TELL ME ABOUT YOURSELF என்ற கேள்விக்கு எப்படி பதில் கூறுவது என்று தெரியாமல் இருப்பர், அவர்களுக்காக இந்த பதிவு. இந்த கேள்வியானது நம்மை எடை போட தகுதியான கேள்வி என்பதால் இதற்கு தனி முக்கியத்துவம் உண்டு ( BECAUSE ITS ABOUT SELF INTRODUCTION). ஏனெனில் இக்கேள்வியானது உங்களை பற்றி அவர்களுக்கு விரிவாய் எடுத்துரைப்பதர்காகவே கேட்கப்படும் கேள்வியாகும். எல்லா கார்பரேட் நிறுவனங்களிலும் இக்கேள்வி நிச்சயம் கேட்கப்படும் என்பதால் நாம் இக்கேள்விக்கு எப்போதும் தயாராய் இருத்தல் நலம்.

சரி முதலில் இதில் வரக்கூடிய பண்புகளை (ELEMENTS) பார்போம்:
SELF INTRODUCTION ELEMENTS:
NAME (பெயர்)
QUALIFICATION (தகுதி)
WHAT YOU ARE DOING (தற்போது நீங்கள் உள்ள நிலை)
PLACE YOU ARE COMING FROM (எங்கிருந்து வருகிறீர்கள்)
YOUR NATIVE (உங்கள் பூர்விகம்)
MOTHER TONGUE (உங்கள் தாய்மொழி)
LANGUAGES YOU CAN SPEAK AND WRITE (பேச மற்றும் எழுதத் தெரிந்த மொழி)
HOBBIES (பொழுதுபோக்கு)

இதனை நீங்கள் வாக்கியமாக கோர்த்தீர்கள் என்றால் அதுதான் TELL ME ABOUT YOURSELF என்ற கேள்விக்கு வரும் பதிலாகும்.

உதாரணம்: என்னை இந்த கேள்வி கேட்டால்...

I AM KUGHAN.KABIR,
I HAVE FINSIHED
M.SC ELECTRONIC MEDIA IN PSG COLLEGE OF ARTS AND SCIENCE,
I DID MY UG IN JJ COLLEGE OF ARTS AND SCIENCE,
CURRENTLY I AM CONCENTRATING IN WEB AND GRAPHIC DESIGN.
I AM COMING FROM VADAPALANI (தற்போது நீங்கள் வசிக்கும் இடம்)
I BELONG TO TRICHY (உங்கள் சொந்த ஊர்)
I KNOW FOUR LANGUAGES THAT ARE: TAMIL, ENGLISH, HINDI AND URDU.
TAMIL IS MY MOTHER TONGUE
IF I HAVE A TIME, I LOVE TO DO CHATTING, BLOGGING AND SOCIAL NETWORKING.

இதனை அப்படியே உங்களுக்கு ஏற்றார் போல் மாற்றி பேசினீர்கள் என்றால் அதுதான் TELL ME ABOUT YOURSELF என்ற கேள்விக்கான பதில்.

குறிப்பு:
தோழர்களே பின்னோட்டம், ஷேர், லைக் போன்றவற்றை செய்யுங்கள்.
நான் பதிவிட செலவழிக்கும் நேரத்திற்கு கைமாறாக இதனை செய்யுங்கள் மற்றவர்களையும் சென்றடையட்டும், மேலும் அவ்வாறு செய்தால் நம் ப்ளாக் கூகுளில் முதல் இடத்திற்கு தள்ளப்படும். ஆகையால் தயவு செய்து ஷேர் செய்யுங்கள் நன்றி.

1 comment: