Saturday 3 March 2012

போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்

, by Kuhandoss

போதி தர்மர் தென்னிந்தியர் என்பதையும், குங்பூ போன்ற கலைகள் இந்தியாவில் இருந்து சென்றன என்பதையும் சீனர்கள் மறைப்பதாக" கூறுகின்றனர். உண்மையில், போதி தருமனையும், அறிவியலையும் தமிழர்கள் மறந்து விட்டாலும், சீனர்கள் நினைவு வைத்திருக்கின்றனர். அதற்காக இந்தியர்களுக்கு (அல்லது தமிழர்களுக்கு) நன்றிக் கடன் பட்டிருப்பதையும் அவர்கள் மறைக்கவில்லை.


அதற்கு ஆதாரம், 1994 ம் ஆண்டு, சீனர்கள் தயாரித்த போதி தர்மரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் திரைப்படம். ஹாங்ஹாங்கில் தயாரிக்கப் பட்ட சீன மொழி பேசும் திரைப்படம், ஆங்கில உபதலைப்புகளுடன் வெளியாகியது. நமது நாட்டில் பத்து நிமிடம் மட்டுமே கூறும் போதி தர்மரின் கதையை, சீனத் திரைப்படம் மணித்தியாலக் கணக்காக விபரிக்கின்றது. போதி தர்மன் குறித்த உண்மைத் தகவல்களை மறைப்பது யார் என்பது, இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு புரியும்.



படத்தின் விவரங்கள்:
FILM: MASTER OF ZEN 達摩祖師(1994)
COUNTRY: HONG KONG
CIRCUIT: MANDARIN-REX
GENRE: HISTORICAL DRAMA
RATING: II (HONG KONG)
THEATRICAL RUN: 02/26/1994 - 03/23/1994
DIRECTOR : BRANDY YUEN JAN-YEUNG

மேலும் இப்படத்தை யூ.டியுப்பில் காண,
கீழே குறிப்பிடப்பட்டுள்ள லிங்குகளை கிளிக் செய்து பாருங்கள்...
பகுதி 01: http://www.youtube.com/watch?v=GDXL8jFSxLU
பகுதி 02: http://www.youtube.com/watch?v=QooBPtRrNeA
இதனை தெரிவித்த HTTP://KALAIY.BLOGSPOT.IN வலைதளத்திற்கு நன்றிகள்.

0 comments:

Post a Comment